போர்முனை புலனாய்வு இதழுக்கு கிடைத்த வெற்றி
சுகாதாரத்தை கேள்விகுறியாக்கிய குப்பை தொட்டியை அப்புறப்படுத்தியது ஆம்பூர் நகராட்சி" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி ஆணையர் திரு.செளந்தர்ராஜன் அவர்களுக்கு கஸ்பா ஏ மந்தகரை பகுதியில் குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுகோளை ஏற்று குப்பை தொட்டி இருந்த இடத்தை சுத்தம் செய்ததற்காக கஸ்பா ஏ பொது மக்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்.முதல் முயற்சியாக மக்கள் நலப் பணியில் ஏஸ்.எம்.புவனேஸ்வரன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் மக்கள் உரிமைகள் கழகத்தைச் சேர்ந்தவர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தி 14.04.2020 அன்று நமது போர்முனை புலனாய்வு இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது