திருநெல்வேலி மாவட்டம்:
கல்லிடைக்குறிச்சியில் சாலைகளில் ஓவியம் வரையப்பட்டது
" alt="" aria-hidden="true" />
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து அனாவசியமாக வெளியே சுற்றுவதை தடுக்க பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை வலியுறுத்தி பல பகுதிகளில் விழிப்புணர்வு வரைபடம் மற்றும் வசனங்கள் குறித்து படம் ரோட்டில் வரையப்பட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதனை தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி பகுதியில் தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், மற்றும் போலீசார் இணைந்து கொரோனா தாக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ரோட்டில் வரைபடம் வரையப்பட்டது